Uncategorized

கோவிலுக்கு_செல்வத ு ஏன்.?ஒருமுற ை சுவாம ி விவேகானந்தர்_ஆன்மீக_ சொற்பொழிவாற்றிக ் கொண்டிருந்தார ் அப்போது ஒருவர ் குறக்கிட்டு.. ” ஆண்டவன ை அடைய_ நாம்_ஏன்_கோவிலுக்க ு செல்லவேண்டும்….. அங்க ு போகாமலேய ே ஆண்டவன ை அடைய_ முடியாதா_என்ற ு கேட்டார்.!விவேகானந்தர்_அவரிடம்_” கொஞ்சம்_தண்ணீர் கிடைக்குமா..?..என்ற ு கேட்டார்..அவர்_ஓடிப்போய்_ ஒரு_செம்பில்_தண்ணீர்_கொண்ட ு வந்தார்..சுவாமி_அவரிடம்_” நான்_தண்ணீர்_தானே_கேட்டேன்_ எதற்க ு இந்த_செம்பு..?..என்றார்…கேள்வ ி கேட்டவர ் குழம்பிப ் போய்” செம்பில்லாமல்_ எப்படி_தண்ணீர ் கொண்ட ு வர முடியும்..? என்று… கேட்டார்..சுவாமி_அவரிடம்”ஆம்_சகோதரனே… தண்ணீர்_ கொண்ட ு வர செம்பு தேவைப்படுவது போல…. ஆண்டவனைஉணர்ந்து மகிழ ஓர இடம்_வேண்டும்_ அது_தான ஆலயம்…அதனால்_தான் கோவிலுக்கு போகச்சொல்கிறேன்..என்றார்..சுவாமி..;

கோவிலுக்கு_செல்வத ு ஏன்.?ஒருமுற ை சுவாம ி விவேகானந்தர்_ஆன்மீக_ சொற்பொழிவாற்றிக ் கொண்டிருந்தார ் அப்போது ஒருவர ் குறக்கிட்டு.. ” ஆண்டவன ை அடைய_ நாம்_ஏன்_கோவிலுக்க ு செல்லவேண்டும்….. அங்க ு போகாமலேய ே ஆண்டவன ை அடைய_ முடியாதா_என்ற ு கேட்டார்.!விவேகானந்தர்_அவரிடம்_” கொஞ்சம்_தண்ணீர் கிடைக்குமா..?..என்ற ு கேட்டார்..அவர்_ஓடிப்போய்_ ஒரு_செம்பில்_தண்ணீர்_கொண்ட ு வந்தார்..சுவாமி_அவரிடம்_” நான்_தண்ணீர்_தானே_கேட்டேன்_ எதற்க ு இந்த_செம்பு..?..என்றார்…கேள்வ ி கேட்டவர ் குழம்பிப ் போய்” செம்பில்லாமல்_ எப்படி_தண்ணீர ் கொண்ட ு வர முடியும்..? என்று… கேட்டார்..சுவாமி_அவரிடம்”ஆம்_சகோதரனே… தண்ணீர்_ கொண்ட ு வர செம்பு தேவைப்படுவது போல…. ஆண்டவனைஉணர்ந்து மகிழ ஓர இடம்_வேண்டும்_ அது_தான ஆலயம்…அதனால்_தான் கோவிலுக்கு போகச்சொல்கிறேன்..என்றார்..சுவாமி..; Read More »

இன்றைய இனிய தகவல்

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள்,அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டிபோட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டிபோட்டவர்களிடம் ” நான் இரண்டு கேள்விகள்கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கேஎனது மகள்” என்று சொன்னார்.மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில்கூடி இருந்தனர்.குரு அவர்களைப் பார்த்து ” உலகிலேஇனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்”என்று சொன்னார்.மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டுவந்தனர்.ஒருவன் தேனைக் கொண்டுவந்தான்.இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படிஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக்கொண்டு

இன்றைய இனிய தகவல் Read More »

தாய்மைஅழகு♥♥♥

♥தாய்மைஅழகு : ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், ‘கூனி இருக்காங்காளா?’ என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். அதற்கு அச்சிறுவன், ‘அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை’ எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.♥சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா? எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா’ என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து,♥’ஏம்ப்பா

தாய்மைஅழகு♥♥♥ Read More »

ஒரு முட்டை… ஒரு புத்திசாலித்தனம்

!ஒரு காலத்தில், ஒரு மன்னன் தனது அமைச்சர்களின் அறிவாற்றலைச் விரும்பினான். ஒருநாள் அரண்மனை சபையில் ஒரு முட்டையைக் காட்டி, “இந்த முட்டையை யாராவது தரையில் நிமிர்ந்து நிற்க வைத்தால், அவர்களுக்குப் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்,” என்று அறிவித்தான்.அமைச்சர்கள் அனைவரும் முன்வந்தார்கள்.• முதல் அமைச்சர் முட்டையை மெதுவாக வைத்தார்; அது உருண்டு விழுந்தது.• இரண்டாம் அமைச்சர் அதைச் சுவரில் சாய்த்து வைக்க முயன்றார். மன்னன், “சுவர் உதவி இல்லாமல் தானாக நிற்க வேண்டும்,” என்று தடுத்தார்.• மூன்றாம் அமைச்சர்

ஒரு முட்டை… ஒரு புத்திசாலித்தனம் Read More »

தினம் ஒரு குட்டிக்கதை :–

அனுபவம்… ஒரு வயதான பெண்மணி , கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை சரியாக இல்லை. அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள். அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம்

தினம் ஒரு குட்டிக்கதை :– Read More »

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு.

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு.அதை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்♋ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான கிரங்களாகிய “ராகு-கேது” பகவான்கள் பற்றிய அறிவியல் சார்ந்தும் ஆன்மீகம் சார்ந்தும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.♦பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் ராகு கேது பற்றிய சில முரண்பட்ட தகவல்களும் சில மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன இந்த பதிவில் நாம் ராகு கேது பற்றிய உண்மையான சிலவிஷயங்களைப்

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு. Read More »

வினைப்பயனும் விதிவிலக்கும்!

ஒரு நிமிட கதை.அரசியல்வாதி ஒருவர் இறந்தார்.அவருடைய ஆவி சித்ரகுப்தனிடம் வந்தது.சித்ரகுப்தன் சொன்னார்.” நீ ஏழு கொ**லகள் செய்து உள்ளாய். அதற்கு தண்டனை. பத்து நாட்கள் கொதிக்கும் எண்ணெயில் கிடப்பாய். அதன் பிறகு உனக்கு கழுதை பிறவி கிடைக்கும். அப்போது தினமும் அடிபட்டு சாவாய்.””இருக்கட்டும். நான் எமதர்மனை பார்க்க வேண்டும்.””போ. போய் பார்.”அரசியல்வாதி எமதர்மனை அடைந்து பேசினார்.” சுவாமி, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.””கேள்.””எனக்கு ஒரு சந்தேகம். நான் 7 கொலகள் செய்தேன். ஏன் என்னை

வினைப்பயனும் விதிவிலக்கும்! Read More »

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

Read More »

கருத்ததரங்கு ஓன்றில் பேச எழுந்தபிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்துசபையோருக்கு காட்டினார்.

Read More »

மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள்

ஆறு மாதம் நமது முன்னோர்கள் நம்மை பாதுகாப்பதற்காக நம்மோடு பயணிக்க கூடிய காலங்களாகும் இது தேவர்களுக்கு உறங்கும் காலமாகும் ஆகவே இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு உண்டான மரியாதையை அவர்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை செய்து அவர்களிடம் ஆசி பெறுவது நம் வாழ்வில் மேன்மை அடைவதற்கு ஒரு வழியை வகுத்துக் கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது மேலும் இதுபோல தகவல்களை அறிந்து கொள்ள கீழே இருக்கக்கூடிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம். வீடியோவை பார்த்தோம் பயனடையலாம் பார்க்கக்கூடிய நண்பர்கள்

மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள் Read More »