கோவிலுக்கு_செல்வத ு ஏன்.?ஒருமுற ை சுவாம ி விவேகானந்தர்_ஆன்மீக_ சொற்பொழிவாற்றிக ் கொண்டிருந்தார ் அப்போது ஒருவர ் குறக்கிட்டு.. ” ஆண்டவன ை அடைய_ நாம்_ஏன்_கோவிலுக்க ு செல்லவேண்டும்….. அங்க ு போகாமலேய ே ஆண்டவன ை அடைய_ முடியாதா_என்ற ு கேட்டார்.!விவேகானந்தர்_அவரிடம்_” கொஞ்சம்_தண்ணீர் கிடைக்குமா..?..என்ற ு கேட்டார்..அவர்_ஓடிப்போய்_ ஒரு_செம்பில்_தண்ணீர்_கொண்ட ு வந்தார்..சுவாமி_அவரிடம்_” நான்_தண்ணீர்_தானே_கேட்டேன்_ எதற்க ு இந்த_செம்பு..?..என்றார்…கேள்வ ி கேட்டவர ் குழம்பிப ் போய்” செம்பில்லாமல்_ எப்படி_தண்ணீர ் கொண்ட ு வர முடியும்..? என்று… கேட்டார்..சுவாமி_அவரிடம்”ஆம்_சகோதரனே… தண்ணீர்_ கொண்ட ு வர செம்பு தேவைப்படுவது போல…. ஆண்டவனைஉணர்ந்து மகிழ ஓர இடம்_வேண்டும்_ அது_தான ஆலயம்…அதனால்_தான் கோவிலுக்கு போகச்சொல்கிறேன்..என்றார்..சுவாமி..; Leave a Comment / Uncategorized