பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை
. மனிதம் – ஒரு நிடக்கதை.வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் கீரை விற்கும் பெண்மணியைக் கண்டதும் மனைவி கீரை வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வந்தது சாம்பசிவத்திற்கு…“ஏம்மா… இந்தக் கீரை என்ன விலை? அந்த கீரை என்ன விலை?” என்று பத்து நிமிடத்துக்கு மேல் கேட்டு கீரை கட்டை எடுத்து, “இது நல்லா இல்லை; அது நல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு, “சரி ஏதாவது ஒரு கீரை நல்லதா பார்த்துக் குடும்ம்மா. இங்க பாரு எதா இருந்தாலும் பத்து […]
பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை Read More »
