உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைகளைக் கண்டறிந்து, வாழ்க்கையிலும் தொழிலிலும் நேர்மறை ஆற்றலை மேம்படுத்த உதவுகிறோம். பெரும்பாலான குறைகளுக்கு இடித்துக் கட்ட வேண்டிய அவசியமில்லாத எளிய தீர்வுகளையே முதலில் பரிந்துரைக்கிறோம்.
வாஸ்து ஆலோசனையில் அடங்குபவை
- புதிய மனை / நிலம் வாங்கும் முன் – மனையின் வடிவம், திசை, சாலை அமைப்பு ஆய்வு.
- புதிய வீடு கட்டும் முன் – வரைபடத்தில் (plan) தலைவாசல், சமையலறை, படுக்கையறை, பூஜை அறை, கழிவறை, போர்வெல், தண்ணீர்த் தொட்டி ஆகியவற்றின் சரியான இடம்.
- ஏற்கனவே கட்டிய வீடு – வாஸ்து குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் எளிய நிவர்த்தி முறைகள்.
- கடை, அலுவலகம், தொழிற்சாலை – வியாபார வளர்ச்சிக்கான வாஸ்து அமைப்பு.
- வாஸ்து தோஷ பரிகாரங்கள் – இடிக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள்.
என்ன கொண்டு வர வேண்டும்?
- வீட்டின் / மனையின் வரைபடம் (plan) மற்றும் வடக்கு திசைக் குறிப்பு.
- கட்டிடத்தின் புகைப்படங்கள் (இருந்தால்).
- குடும்பத் தலைவரின் ஜாதகம் – தேவையெனில் ஜாதகத்துடன் இணைத்து ஆய்வு செய்வோம்.
In English – Vastu consultant in Trichy
We provide vastu consultation for plots, new house plans, existing homes, shops, offices and factories in and around Trichy. We check the shape and direction of the plot, the position of the main entrance, kitchen, bedrooms, pooja room, toilets, borewell and water tanks, and suggest simple corrections — usually without demolition. Please bring your plan with the north direction marked, and photos if available.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
கட்டிய வீட்டை இடிக்காமல் வாஸ்து சரி செய்ய முடியுமா?
பெரும்பாலான வாஸ்து குறைகளுக்கு இடிக்காமல் செய்யக்கூடிய எளிய தீர்வுகள் உள்ளன. வீட்டின் அமைப்பைப் பார்த்த பிறகு பரிந்துரைப்போம்.
Do you do vastu for shops and offices?
Yes – shops, offices and factories, as well as homes and plots.
மற்ற சேவைகள் / Other services
- ஜாதக பலன்கள் – Horoscope Reading in Trichy
- திருமணப் பொருத்தம் – Marriage Matching in Trichy
- பரிகார முறைகள் – Dosha Remedies (Parigaram) in Trichy
- பிரசன்ன ஜோதிடம் – கடிகார, சோழி, வெற்றிலை, ஜாமக்கோள் பிரசன்னம், திருச்சி
- ஆயுள் கணிதம் – Ayul Kanitham (Longevity Analysis)
- ஆத்ம வழிகாட்டுதல் – முன்னோர்களின் ஆத்மாக்கள் மூலம் வழிகாட்டுதல்
- திருச்சியில் சிறந்த ஜோதிடர் – வேதமித்ரா
ஜோதிட ஆலோசனைக்கு நேரம் பதிவு செய்ய / Book a consultation
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
எம்.எம் நகர், 4வது கிராஸ், உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி – 620 102
M.M. Nagar, 4th Cross, Uyyakondan Thirumalai, Tiruchirappalli – 620 102
