பரிகார முறைகள் – Dosha Remedies (Parigaram) in Trichy

ஜாதகத்தில் சாதகமற்ற கிரக நிலைகள் இருக்கும்போது, அவற்றின் பாதிப்பைக் குறைக்க பரிகாரங்கள் உதவுகின்றன. நாங்கள் பயமுறுத்தி விலை உயர்ந்த பூஜைகளைப் பரிந்துரைப்பதில்லை. உங்கள் ஜாதகத்திற்கு உண்மையில் தேவையான, நீங்கள் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களையே சொல்கிறோம்.

எந்தப் பிரச்சனைகளுக்கு பரிகாரம்?

  • ராகு கேது தோஷம் / சர்ப்ப தோஷம்
  • செவ்வாய் தோஷம் – திருமணத் தடை, தாமதம்
  • ஏழரைச் சனி, அஷ்டமச் சனி பாதிப்புகள்
  • புத்திர தோஷம் – குழந்தைப் பாக்கியத் தடை
  • பித்ரு தோஷம் – முன்னோர் வழிபாடு சார்ந்த பரிகாரங்கள்
  • தொழில் இழப்பு, கடன், உடல்நலக் குறைவு, குடும்பப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கான ஜாதக அடிப்படையிலான பரிகாரங்கள்

பரிகாரங்களின் வகைகள்

  • கோவில் பரிகாரங்கள் – உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் கோவில் வழிபாடுகள்.
  • தனிப்பட்ட பரிகாரங்கள் – வீட்டிலேயே செய்யக்கூடிய வழிபாடுகள், விரதங்கள், மந்திரங்கள்.
  • தான தர்மங்கள் – கிரகங்களுக்கு ஏற்ற அன்னதானம் மற்றும் தானங்கள்.

பரிகாரம் சொல்வதற்கு முன் உங்கள் ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்கிறோம்.

In English – Astrological remedies in Trichy

We suggest remedies only after studying your full horoscope. Remedies include temple worship suited to your chart (including Navagraha temples), simple personal remedies you can do at home, and charity linked to specific planets. Common concerns include Rahu-Ketu (sarpa) dosham, Sevvai (Mangal) dosham, Sade Sati and Ashtama Sani, putra dosham, pitru dosham, business losses and delayed marriage. We do not push expensive poojas.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

பரிகாரம் செய்ய அதிக செலவாகுமா?

இல்லை. உங்களால் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களையே பரிந்துரைக்கிறோம். தேவையற்ற செலவுகளைப் பரிந்துரைப்பதில்லை.

ஜாதகம் பார்க்காமல் பரிகாரம் சொல்வீர்களா?

சரியான பரிகாரத்திற்கு ஜாதக ஆய்வு அவசியம். பிறந்த நேரம் தெரியாதவர்களுக்குப் பிரசன்னம் மூலம் வழிகாட்டுகிறோம்.

மற்ற சேவைகள் / Other services

ஜோதிட ஆலோசனைக்கு நேரம் பதிவு செய்ய / Book a consultation

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
எம்.எம் நகர், 4வது கிராஸ், உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி – 620 102
M.M. Nagar, 4th Cross, Uyyakondan Thirumalai, Tiruchirappalli – 620 102

📞 (91) 75581 56423  |  ✉️ veddameethra@gmail.com

இப்போதே அழைக்க / Call now தொடர்புப் படிவம் / Contact form