ஆத்ம வழிகாட்டுதல் – முன்னோர்களின் ஆத்மாக்கள் மூலம் வழிகாட்டுதல்

நம்மோடு வாழ்ந்து, நம்மோடு பயணித்து மறைந்த நம் முன்னோர்களும் அன்புக்குரியவர்களும் நமக்கு வழிகாட்டிகளாக இருக்க முடியும் என்பது நம் பாரம்பரிய நம்பிக்கை. அந்த ஆத்மாக்களை அழைத்து, அவர்களின் வழிகாட்டுதலைப் பெறும் முறையே ஆத்ம வழிகாட்டுதல் (ஆவிகளை அழைத்துப் பேசும் முறை). இது வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தனித்துவமான சேவைகளில் ஒன்று.

இந்த சேவையில் அடங்குபவை

  • முன்னோர்களின் ஆத்மாக்கள் மூலம் வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்.
  • அதற்கான பயிற்சி முறைகள் மற்றும் நெறிமுறைகள்.
  • பித்ரு வழிபாடு, மகாளய அமாவாசை போன்ற முன்னோர் வழிபாட்டு நாட்களின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம்.

முன்னோர் வழிபாடு பற்றிய எங்கள் கட்டுரைகளை வலைப்பதிவில் படிக்கலாம்.

In English – Aathma vazhikattuthal

Aathma vazhikattuthal is a traditional practice of seeking guidance through the souls of departed ancestors and loved ones. It is one of the distinctive services of Veddameethra Astrology Research Centre in Trichy, and includes guidance sessions as well as the practices and disciplines associated with them.

மற்ற சேவைகள் / Other services

ஜோதிட ஆலோசனைக்கு நேரம் பதிவு செய்ய / Book a consultation

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
எம்.எம் நகர், 4வது கிராஸ், உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி – 620 102
M.M. Nagar, 4th Cross, Uyyakondan Thirumalai, Tiruchirappalli – 620 102

📞 (91) 75581 56423  |  ✉️ veddameethra@gmail.com

இப்போதே அழைக்க / Call now தொடர்புப் படிவம் / Contact form