27 நட்சத்திரங்களும் அரங்கனுக்கு அபிஷேகத்துக்கு குடங்களாக மாறி இருக்கும் காட்சி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

பெரிய பெருமாள்
நம்பெருமாள்
ஜேஷ்டாபிஷேகம்
இன்று வடகாவிரியில் இருந்து
புனித நீர் எடுத்து வருதல்
தங்க குடம், வெள்ளி குடம்
சிறப்பு புறப்பாடு வைபோகத்தை நேரில் காண்பதும் வாய்ப்புள்ள போது பார்ப்பதும் மிகச் சிறப்பு காரணம் நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் நட்சத்திரங்களின் அடிப்படையில் நாட்கள் நகர்கின்றன ஆக அந்த நட்சத்திரங்கள் மொத்தம் 27 அதன் அடிப்படையிலேயே 26 குடங்கள் வெள்ளியிலும்

1001020221

ஒரு குடம் தங்கத்திலும் ஆனதாக ஐயனுக்கு வட திசையில் உள்ள காவேரியில் நீர் எடுக்கப்பட்டு அபிஷேகத்திற்காக கொண்டுவரப்படுகிறது அது 27 என்பது அந்த நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் அது ரங்கநாத பெருமானுக்குரிய நட்சத்திரம் அந்த 27 என்பது மீன ராசி ஆகிய மீன ராசியில் உள்ள நட்சத்திரம் மீன ராசி திசைகளில் வடக்கு திசை அதன் காரணமாகவே வடக்கு காவேரியில் இருந்து எடுக்கப்படுகிறது.

1001020219

அதனால் மீன மீன ராசியை முதல் வீடாகக் கொண்டு ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்படுகிறது அவ்வளவு சிறப்பு மிக்க இந்த நாளிலே

1001020218

அரங்கனின் திருவடியை சேவித்து அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருள் செய்யட்டும் குரு வாழ்க குருவே துணை

vedda copy

P.S.RAJ B. LIT, MA – ASTRO

7558156423

9092687492

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *