எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் எல்லாம் என்று புலம்பும் நண்பர்களுக்காக
ஜோதிட ரீதியாக தங்களுடன் ஒரு தகவல்
🙏 🌈🌈🌈 🙏
★( 1 )வது 9 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அசுவினி ★முதல் ஆயில்யம் ★வரை
கேது , சந்திரன் , குரு அணி என்றும்
மேஷம் / ரிஷபம் / மிதுனம் / கடகம்
இதில் எந்த ராசியாக இருந்தாலும்
இவர்கள் செய்யும் நன்மை தீமைகளுக்கு உண்டான கர்மாவை ( கஷ்டத்தை ) அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
1மூட்டை சுமப்பதற்கு சமம்.
…🙏🌏🌎🌍🙏
★( 2 )வது 9 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
மகம்★முதல் கேட்டை ★வரை
சுக்கிரன் / செவ்வாய் / சனி அணியாக வருபவர்கள்.
சிம்மம் / கன்னி / துலாம் / விருட்சகம்
இதில் எந்த ராசியாக இருந்தாலும்
இவர்கள் செய்யும் நன்மை’ தீமைகளும்,
இவர்களின் தந்தை செய்த நன்மை தீமைகளுக்கு,
ஏற்ற அதற்கு
உண்டான கர்மாவை ( கஷ்டத்தை ) அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்
2 மூட்டைகள் சுமப்பதற்கு சமம்.
h
★( 3 )வது 9 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
மூலம்★ முதல் ரேவதி ★ வரை
சூரியன் / ராகு / புதன் அணியாக வருபவர்கள்.
தனுசு / மகரம் / கும்பம் / மீனம்
இதில் எந்த ராசியாக இருந்தாலும்
இவர்கள் செய்யும் நன்மை’ தீமைகளும்,
இவர்களின் தந்தை செய்த நன்மை தீமைகளுக்கு,
இவர்களின் தாத்தா செய்த நன்மை தீமைகளுக்கு,
ஏற்ற அதற்கு
உண்டான கர்மாவையும் ( கஷ்டத்தை )
சேர்த்து அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
3 மூட்டைகள் சுமப்பதற்கு சமம்.
மேலே சொன்ன நான்கு ராசிகளிலும் நட்சத்திரங்கள் முழுமை பெற்று
அடுத்த ராசியில் முதலில் இருந்து ஆரம்பம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் ஆய்வு செய்ய சிறப்பாக பொருந்தும்
🙏வாழ்க வளமுடன்
🙏 வாழ்க நலமுடன்
இந்த பதிவு தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .
அதே போல் உங்களுடைய நண்பர்களும் பயன் அடைய இந்த பதிவை அவர்களுக்கு அனுப்பி நீங்களும் உதவலாமே !!!
உங்களால் முடிந்த சிறு உதவியே!!!
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்,
ராக்போர்ட் ராஜ் P.S,
B.Lit, MA – Astro,
7558156423