ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக!அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.“இந்த நீச்சல் குளத்தில், …

தள்ளி விட்டவனையும் தட்டி கொடுத்த வரையும் மறக்க கூடாது

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக!அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.“இந்த நீச்சல் குளத்தில், …

நமக்கு தெரிந்த தெரியாததை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு

உங்களால் கீழே உள்ள எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள் மட்டுமே. நியூமேரோ யூனோ என்றால் என்ன? ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? நீரின் Ph மதிப்பு என்ன? சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? ஒரு கால்பந்து …

மனித உடலில் அங்கம் போன்றது அன்பு

நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் … ” அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை செயல்படுத்தக்கூடாது? ” என கேட்டேன். ” நான் ஏன் அதைச் செய்வேண்டும்? ” என்று கேட்டார் … ” சரி, நீங்கள் பணமாற்றம் போன்ற …

ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையான தகவல்கள்

ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா …

மர்மம் நிறைந்த மாற்றாந்தாய்

❤️மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. ❤️”உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி”.என்று.அப்போது அந்த மகன் சொன்னான் .”என் அம்மாஎன்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால். ஆனால்இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை”இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! ❤️” அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?”அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் …..“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று …

உலகம் அழகானது. நம்மை வெறுப்பவர் நூறு பேர் இருந்தாலும் நமக்கு ஆதரவாக ஆயிரம்பேர் இருப்பார்கள்

: ஒரு அழகான பெண், பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க, ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார். இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா அல்லது அருவருப்பாக இருந்திச்சு. இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது? அப்டின்னு யோசிச்சு, விமான பணிப் பெண்ணை கூப்பிட்டு, “எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க..”ன்னு கேட்டாங்க.. அதுக்கு …

பாம்பை போல மனிதன்!!! படும் பாடுகள் எதனால்???

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது. ”கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. …

வெற்றி என்பது முடிவோ

🏆 வெற்றி என்பது முடிவோ & இறுதியோ இல்லை .
நமது வாழ்க்கை பயணத்தில் அதுவும் ஒரு அங்கம் அல்லது ஒரு பகுதி அவ்வளவுதான் நாம் ஒரு செயலில் வெற்றி 🏆பெற்றதும் நமது வாழ்க்கை முடிந்தா போகிறது. இல்லை அதுவும் நம்மை கடந்து போகிறது அல்லவா
இதனை புரிந்து கொள்ள
இந்த நாள் உதவியாக அமையட்டும்.
இந்த நாள்
இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
ராக்போர்ட் ராஜ் P.S

ஏழாமிடத்தில் ஏகப்பட்ட ரகசியமா!!!

சுக்கிரன் கெட்டால் திருமண வாழ்க்கை பாதிக்குமா? ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு விட்டால் மண வாழ்க்கை பாதித்து விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். இல்லற சுகமும் இருக்காது என்றும் நினைக்கின்றனர். உண்மையில், சுக்கிரன் கெட்டாலும் ஏழாம் பாவமும், ஏழாமதிபதியும் சுப கிரகமாகி வலிமையுடன் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். இல்லற சுகமும் இனிக்கும் என்றே சொல்லலாம். சுக்கிரன் நீசமாகி, எட்டில் மறைந்து, ராகு, சனியுடன் சேர்ந்து மொத்த பலத்தையும் இழந்து கெட்டு விட்டார். எனினும் ஏழாம் பாவமான …