வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை.

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை

மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்.

– ரோண்டோ பைரின்.

மீன்களும் வாய்ப்புகளும் ஆகிய இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் சரியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் கை நழுவிப் போய்விடும்.

வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை. வருத்தம் வேண்டாம். கிடைக்கின்ற வாய்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். ஆனால் இழந்த நேரம் மற்றும் காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது. சிந்தித்து செயல்பட்டு வெற்றி காணுங்கள்.

https://youtube.com/channel/UCS1KEmerD4XyGTVVz4cGujQ

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்டு ராஜ் P.S

755815642

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *