மனிதனுக்கு அழிவை தரும் ஆயுதங்கள் அவரவர் கையில்

நீந்தும் மீனுக்கு
தெரியாது.. தனக்கு வரும்
இரையால் தான் தன் உயிர்
போகும் என்று (அறியாமை)..!

மான் எவ்வளவு அழகாக இருந்த
போதும்.. புலி அதை ரசித்துப்
பார்ப்பதில்லை.. ருசித்தே
பார்க்கிறது.. (ஆணவம்)..!

தவளை தன் சத்தத்தாலே
பாம்புக்கு இரையாகிறது.. (வாய்
கொழுப்பு)..!

கடித்தால் கொன்று
விடுவார்கள் என தெரிந்தும்
கொட்டும் தேள்.. (அவசரம்)..!

அறியாமை,
ஆணவம்,
வாய்கொழுப்பு,
அவசரம்,
இவைகள்
இருந்தாலே மனிதனுக்கு
அழிவைத்தான் தரும்…!!

வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்ட் ராஜ் P.S
7558156423
வாழ்க நலமுடன் 🙏உயர்க வளமுடன்

t