- 👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.
- பொது அறிவு
- —————–
- 👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.
- 👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
- கங்காரு எலி.
- 👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
- 👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
- 👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
- 👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
- 👉குரங்குக்கு இரண்டு மூளை இருக்கிறது.
- 👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.
- 👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்-தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
- 👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
- 👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 கேள்விகள் கேட்கும்.
- 👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம்
- 4120 ஆண்டுகள் பழைமையானவை.
- 👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் சிங்கம் கர்ஜிக்கும்.
- 👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
- 👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
- 👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
- 👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
- 👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.
- 👉குளிர் காலத்தில் குயில் கூவாது.
- 👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
- அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
- அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
- 👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
- 👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
- 👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
- 👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.
- மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
- 👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 3100 பேர் தான்.
- 👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ் சிட்டு.
- 👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
- 👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
- 👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
- 👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
- 👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
- 👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
- 👉சில்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
- 👉யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.
- 👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
- 👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
- 👉புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
- 👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
- 👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
- கங்காரு // எலி.

VEDDAMEETHRA ASTOROLOGY SITE
keela street
uyyakondan thiumalai ASTROLEGER: ROCKFORT RAJ P.S
trichy-620 102