பெரியோர் காட்டும் வழி

1.    நல்லோர் மனதைநடுங்கச்செய்யாதே

2.    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

3.    மனமொத்த நட்புக்கு வஞ்சனை செய்யாதே

4.    ஏழைகள் வயிறு எரியச்செய்யாதே

5.    பொருளை வேண்டி பொய் சொல்லாதே

6.    பசித்தோர் முகத்தைப்பாராதிராதே

7.    இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்று சொல்லி விடாதீர்கள்

8.    குருவை வணங்கக் கூசி நிற்காதே

9.    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதே

10.   பசித்தவர்களுக்கு உணவளித்தல் நமது கடமை

   வாழ்க வளமுடன்               வாழ்க நலமுடன்

                         வேதமித்ரா ஜோதிட மையம்

P.S.RAJ B.LIT,MA-ASTRO