பெண்கள் எப்படி உயர்ந்தவர்கள்

❤️❤️❤️பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் என்னும் ஆங்கில

நாவலாசிரியர்

சொல்லுவது இதுதான்❤️❤️❤️.

●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக்

கொண்டிருக்கின்றனர் என்றே நான்

நினைக்கிறேன்…….

●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட

பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்….

●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்….

●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்

ராக்போர்ட் ராஜ்.P.S

7558156423