நிம்மதியான வாழ்க்கைக்கான ரகசியம்.🍇

🫐முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்தாராம்….🫐

🍇எப்போழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவது வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன…🍇

🫐ஒரு நாள் விபத்து ஒன்றில் கால் காயமடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது….🫐

🍇சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை தன் போக்குவரத்திற்கு உபயோக

படுத்திகொண்டார்…🍇

🫐அது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது..

சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்…🫐

🍇சில நாட்கள்  மேற்கு ….. வடக்கு…

இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்…🍇

🫐வழக்கத்துக்கு மாறாகவும் இருந்த்ததாம்…

இதை பார்த்துவந்த பொதுமக்கள் சிலர்…. ஒரு நாள் வணிகரை நிப்பட்டி…🫐

🍇ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு, என்னாப்பா இது ஒரு நாள் கிழக்கா போற ஒரு நாள் மேற்கா… ஒரு உடனே திரும்புற… 🍇

🔥ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல… ஒரு நாள் வேகமா போற.. ஒரு நாள் மெதுவாக போற… ஒன்னும் விளங்கலயே…🔥

☘️என்னாச்சு…☘️

🌹முன்ன மதிரி இல்லங்க.. இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிற…

கட்டாயத்தில் இருக்கேன்.. 🌹

🍓நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்…. 🍓

☘️நான் சொல்ற மாதிரி போ சொன்னேன்…. ஆனா இது கேட்கல….”☘️

🦋அப்ப என்ன பண்ண???

🦚அதுக்காக விட்டுட முடியாதுங்களே.. நமக்கு வேலையாகணும்… 🦚

🍇அதே சமயத்துல கழுதை கூட எல்லாம் மல்லுகட்ட முடியாது… 🍇

☘️ஏன்னா அது கழுதை.. அதுக்கு சொன்னாலும் வெளங்காது… ☘️

🔥அதனால… நான் கொஞ்சம் மாறிகிட்டேன்…🔥

🌷அது கிழக்கே போனா,… நான் அங்க இருக்கிற வேலைய முடிச்சுக்குறேன்..🌷

🦋 மேற்கே போனா,… நான் அங்க இருக்கிற வேலைய முடிச்சுக்குறேன் அது வேகமாக போனாலும் மெதுவாக போனாலும் பழகி கிட்டேன்…🦋

 ☘️கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல .. நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல.. வாழ்க்கை நிம்மதியா போகுது”…☘️

🍎இதே போல் நாம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானல்….🍎

💚சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்…💚

*வாழ்க்கையில், வீட்டில்,   😀

நீண்ட பயணங்களில்,

 இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்…*🍎

🍁அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுகட்ட முடியாது…🍁

☘️அவிங்களுக்கும் சொன்னாலும் புரியாது…☘️

💦அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட்  செய்து கொண்டால் நம்ம வேலையும் நடக்கும்..💦

🍎வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!!🍓

இதை வீட்டுல மனைவி கணவன் கிட்டயோ ,கணவன் மனைவி கிட்டயோ சொல்லி பிரச்னையாச்சுன்னா கம்பெனி பொறுப்பில்லை😂❤🔔.🙏🙏🎼🎻

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்ட் ராஜ் P.S

7558156423

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *