தொன்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம் .

“உலகிற்கே இந்தியர்கள் தான்
சத்தான இயற்கை உணவை உண்ண சொல்லிக்கொடுத்தவர்கள்… எப்படி…???

★ இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்

இன்று அதையே

BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,
KFC ,

MACDONALDS இல் விக்கிறான்.

★ உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.
இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்.
SALT + CHARCOAL* *இருக்கா ?

என்றும் கேட்கிறான்.

★ மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம், உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.

இன்று மண்சட்டியில் சமைத்த உணவை பெரிய அதிசயம் போல கொள்ள லாபத்தில்

STAR HOTELகளில் விக்கிறான் .

★ நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.

உடலுறவு கொள்ளாத விந்தனுவில் உருவாக்கிய “ஜெர்சி” மாட்டை அறிமுகப்படுத்தினான்.

★இன்று அவனே அந்த இன மாடுகள் அவன் நாட்டு மக்களுக்கு ஆபத்து என இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் (விந்தனுவை) ஏற்றுமதி செய்கிறான்.

★ இளநீர் , பதனீரைப் பருகினோம்.*

COKE, PEPSI, SPIRT, 7UP, ஐ கொண்டு வந்தான்.

★ இன்று அவனே இளநீரைத் தகர டப்பாவில் அடைத்து நம்மிடமே விற்கிறான்.

★ CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த

” முட்டாள்கள் நாம் “

★ நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.

★ வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

★ அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,

★ ஆடு போட்ட புலுக்கையை வரப்பில் அள்ளிப்போட்டு காடு வளர்த்தோம்,

★ காட்டுக்குள்ளே புழு பூச்சியை உண்ண கோழியை விட்டோம்,

★ வளர்த்ததெல்லாம் விற்க மனசு இல்லாமல் அய்யனார் / நாக்கூர் ஆண்டவர் / மேரி மாதாக்கு என சிலவற்றை நேர்ந்துவிட்டோம்,

★நேர்ந்துவிட்ட அதுகளை ஊர் உண்ண திருவிழா வச்சோம்,*

★ திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

★ உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

★ பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

★ இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.

★ நம் பாரம்பரியத்தை தொலைத்து ஆஸ்பத்திரி மருந்துகடையை தேடிதான் அழைகிறோம் .

” நாமெல்லாம் “நாகரிக கோமாளிகளாக” மாறிவிட்டோம்”
வாழ்க நலமுடன்🙏 உயர்க நலமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ்P.S.Raj
B Lit , MA Astro
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *