1. புளிய மரம் நிறைய காய் காய்த்திருப்பது போல கனவு வந்தால் கிளைத்தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு.நிறைய வருமானம் கிடைக்கும்
2. அரச மரம் கனவில் வந்தால் அரசில் அல்லது அரசாங்கம் சார்ந்த வேலைகளில் அனுகூலம் கிடைக்கும் அரச பதவி மற்றும் உயர்வு
உண்டு.
3. ஆலமரம் கனவில் வந்தால் உடல் நலக்குறைவு அல்லது கோளாறுகள் நபருக்கு அல்லது அவரை சார்ந்த வர்களுக்கு. ஏற்படும்.
4. வேப்பமரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை ஆகும்.
5. பலாமரம் காய்த்திருப்பது போல கனவு கண்டால் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
6. நெல்லி மரம் கனவில் வந்தால் பணக்கவலை தீரும்.
7. வாழை மரம் குலை தள்ளியது போல் கனவு கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
இவைகள் யாவும் கனவு சாஸ்திர நூல்கள் நமக்கு சொல்கிறது.
வேதமித்ரா
P.S.RAJ B.LIT, MA – ASRTO
வாழ்க வளமுடன் 📖💐💐📖💐📖💐📖 வாழ்க நலமுடன்
Itís difficult to find experienced people about this topic, however, you seem like you know what youíre talking about! Thanks
thanks for your comments