இனிய செவ்வாய் காலை வணக்கம்

   ௐ சரவணபவ

===□■□■===□■□===□■□===

மனிதனுக்கு பயம் வந்தால் …

பக்தி வருகிறது …

பக்தி வந்தால் புத்தி வருகிறது …

புத்தி வந்தால் வெற்றி வருகிறது …

வெற்றி வந்தால் வசதி வருகிறது …

வசதி வந்தவுடன் திமிர் வருகிறது …

திமிர் வந்தவுடன் ஆணவம் வருகிறது …

ஆணவம் வந்தால் அழிவு வருகிறது …

அழிவு வந்தவுடன் பயம் வருகிறது …

பயம் வந்தவுடன் மீண்டும் பக்தி வருகிறது …

இது தான் ஊழ்வினை !!!

===□■□■===□■□===□■□■===

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் …

தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் …

===■□■□===■□■===■□■□===

அறிவை விட புரிதல் தான் மிகவும் ஆழமானது …

நம்மை அறிந்தவர் பலர் இருப்பார் …

ஆனால் …

*நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பார்கள்

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்ட் ராஜ் P.S

7558156424

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்🙏