🌟ஓவ்வொரு மனிதனும் தனக்கென ஓர் தனி தன்மையை கொண்டிருப்பது போல,
🌟ஓவ்வொரு ஆவியும் தனக்கான தனி தன்மையை பெற்றிருக்கிறது!
அது எப்படி எனில்,
💨சில ஆவிகள் மனிதர்களுடன் நெருங்கி பழகும் தன்மையை கொண்டிருப்பார்கள்!
🌟சில ஆவிகள்., மனித கண்களுக்கு புலப்படும் வகையில், உருவத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி தன்மையை பெற்றிருப்பார்கள்!
🌟சில ஆவிகள் மாந்தீரிகத்தில் சிறப்பான சக்தியை வெளிபடுத்தும் தன்மை கொண்டவர்கள்!
💨சில ஆவிகள் மிருங்களிடம் பேசி நெருங்கி பழகும் தன்மையை பெற்றிருப்பார்கள்!
💭சில ஆவிகள்., மனிதர்களுக்கு தொல்லை தரும் தீய ஆவிகளை கட்டுபடுத்தும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்!
☀இப்படியாக., புண்ணிய ஆவிகளுக்கு பல ஆயிரக்கணக்கான தனி திறமைகள் உள்ளது, கூறினால் கூறிகொண்டே போகலாம்!
💨இந்த ஆவிகள் அனைவருமே புண்ணிய லோக ஆவிகள் ஆவார்கள், ஆவிகள் என கூறிப்பிட்டாலே அது புண்ணிய லோக ஆவிகளையே குறிக்கும்!
எல்லாம்ஆவிமயம்
🌟🌟💭💭🌟🌟
எல்லாம்நன்மைக்கே
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
ராக்போர்ட் ராஜ்.P.S
7558156423
திருச்சிராப்பள்ளி
வாழ்க வளமுடன்
உயர்க நலமுடன்.
🙏💭🌟💭🙏