1) முருங்கை பெண் முருங்கை சாறு 200மிலி எடுத்து அஔதில் 18மிலி கிராம் சாப்பாட்டு உப்பு சேர்த்து இடித்து வடிகட்டி மாதவிலக்கின் போது சாப்பிட்டு வர சூதக வயிற்றுவலி நீங்கும்.
2) தைவேளைக் கீரை தைவேளை இலை 3எடுத்து கையில் வைத்து கசக்கி பிழிந்து 2,3 துளி காதில் விட காது குத்தல்,காதுஇரைச்சல் சீல் வடிதல் காது மந்தம் தீரும்
3) புளியாரை குளிர்ச்சி உடல் வறட்சியை உண்டாக்கும் ரத்தம் சுத்தமாகும். வாந்தி,குமட்டல், பித்தம்,சூடு குணமாகும். ரத்த பேதி மூலக்கடுப்பு நீங்கும்.
4) கொடி பசளைக்கீரை உடலில் சூட்டை தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். தாது விருத்தி உண்டாகும் மலம் இளகும் தேக பலம் உண்டாகும்.
5) குத்துபசளைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்யும் ரத்தக் கொதிப்பு நீர் கடுப்பு உடம்பில் அரிப்பு நீங்கும்.
வேதமித்ரா
P.S.RAJ B.LIT,MA-ASTRO
7558156423
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்