உயிரைப் பற்றிய உபதேச தீட்சை
நம் நாட்டின் சிறப்பே ஆன்மீகம் தான்… அதுவும் தன்னை அறிந்து சாகாத நிலை பெற்ற சித்தர்கள் ஞானிகள் கோடிக்கணக்கான பேர்கள்… அவர்களில் அகத்தியர் திருமூலர் ஔவையார் திருவள்ளுவர் நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதல் வள்ளற்பெருமான் வரை நாம் அறிவோம்… சாகாத நிலை பெற ஞானிகள் என்ன செய்தனர்.. எனில்”தன்னையே அர்ச்சிக்க தானிருந்தாரே” என திருமந்திரம் கூறும்.. அதாவது நம் சித்தர்கள் ஞானிகள் அனைவரும் தம் உயிரையே இறைவனாக உணர்ந்து அக வழிபாடு செய்து மேல்நிலை பெற்றனர்… அவர்கள் தமக்குள் […]
உயிரைப் பற்றிய உபதேச தீட்சை Read More »
