பங்குனி உத்திரம்★ஸ்பெஷல்!!!
18.03.22 பங்குனி உத்திரம்★ மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. ★பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், ★பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது …