ராகு சனியின் கருணையினால் ஏற்படும் மகத்தான நன்மைகள்!
“ராகுவை போல கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும்மில்லை என கூறுகின்றன. “பூர்வபாராசர்யம் ” “பிருஹத் ஜாதகம் ” “ஜ்யோதிஷ ரத்னாகரம்” போன்ற புராதன மகத்தான ஜோதிட கிரந்தங்கள் லாட்டரி, சூதாட்டம் என்று எதிர்பாராத புதையல். சிலரது திடீரெனவாரிசாக சொத்து கிடைத்தல், ராஜ ஸன்மானம்,வறுமையில் பிறந்த ஏழை குழந்தை பணக்கார குடும்பத்தில் ஸ்வீகாரம் { வளர்ப்பு குழந்தையாக } செல்வது போன்ற திடீர் யௌக பலன்களை ராகு சனி சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களால் மட்டுமே தந்தருள முடியும் மற்ற ஆறு …
Read more “ராகு சனியின் கருணையினால் ஏற்படும் மகத்தான நன்மைகள்!”