B F என்ற வார்த்தைகுள் எத்தனை அர்த்தங்கள்
lநெகிழ்சியான சம்பவம்…..!!🥰😊மனதை கலங்கடித்தது உறவுகளே..! ஒரு வார்த்தை ஓராயிரம் அர்த்தங்கள்….ரசித்தேன்….!!😊🤩 ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?”🤔சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் “உனது சிறந்த நண்பன்”(Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன் BF…” என்றுஅவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄“BF என்றால் என்ன…?”அவன் பதிலளித்தான்:“இது பாய் ஃப்ரெண்ட்…”😄(Boy friend) சில வருடங்கள் கழித்து …