“நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது “.
சொந்தகாரங்க வீட்டு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரும் பொது இரவு 1 மணி ஆயிருச்சு , நீண்ட தூரம் பஸ் பயணம் செஞ்சு வந்ததால் அனைவரும் வந்தவுடன் பாயை விரித்து படுத்து விட்டோம் , மறு நாள் ஞாயிற்று கிழமை என்றதால் ரொம்ப நேரம் தூங்கலாம் என்ற என் எண்ணம் ,காலையில் “அய்யயோ ” என்ற கூச்சலுடன் தகர்ந்தது , முழுச்சு பார்த்த எங்க அம்மா ,”இங்கேய தானே வச்சேன் காணுமே ,எங்கேய போச்சுன்னு தெரியேல்லை”னு புலம்பி …
Read more ““நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது “.”