அவர்கள் கொடுத்த அநேக பலிகளின் விலையே நமது சந்ததியினர் சந்திக்கும் சங்கடங்கள்
https://youtu.be/eN0ObIaRrMg ஆண் வாரிசை தேடியஅப்பாவின் ஆசையில் முயற்சியில்அடுத்தடுத்துமண் அள்ளி போட்டமூன்று மூதேவிகளில்முதலாவது மூதேவி நான்!அப்பா அல்ப ஆயுசில் போனதால்அடுத்தடுத்து மூதேவிகளின் படையெடுப்பும் நின்றுபோனது!★ முதல் தங்கைக்குஎனக்கு முன்னே ஆண் துணை தேவைப்பட்டதோ என்னவோயாருக்கும் தெரியாமல்காதல் திருமணம் செய்துகொண்டு,எல்லோருக்கும் தெரியும்படி வாழாவெட்டியாய் திரும்பி வந்தாள்!★ இரண்டாவது தங்கைபிறக்கும்போது சிறிய ஊனத்துடன் பிறந்துவிட்டாள்!உயிரோடு சேர்த்துஅப்பா ஊதியத்தையும்எடுத்துச்சென்று விட்டதால்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டுExport கம்பெனியில்துணி மடிக்க சென்றுவிட்டேன்!பதினைந்து வருட உழைப்பில்இரண்டு தங்கைகளுக்கும்திருமணம் செய்துவிட்டுதிரும்பி பார்க்கிறேன்,இன்று என்னை திரும்பிப்பார்க்கஎந்த ஆண்மகனும் இல்லை!ஒரு நாள் குளித்து …
Read more “அவர்கள் கொடுத்த அநேக பலிகளின் விலையே நமது சந்ததியினர் சந்திக்கும் சங்கடங்கள்”