மர்மம் நிறைந்த மாற்றாந்தாய்
❤️மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. ❤️”உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி”.என்று.அப்போது அந்த மகன் சொன்னான் .”என் அம்மாஎன்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால். ஆனால்இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை”இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! ❤️” அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?”அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் …..“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று …