இலைகளோடும் ஒரு இளைப்பாறல்
“இலைகள் கூடி பேசினவாம்” ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் “வாழை இலை சொன்னதாம்…”நான் தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள்.m அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் . வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து …. ‘ அட பைத்தியமே , ‘நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை ‘குப்பைத் …