💫💫💫💫💫💫💫💫💫
🌷2024🌷
புத்தாண்டே வருக!
புதுப்பொலிவுடனே வருக!
புத்துணர்ச்சி தருக!
புது தமிழகமே மலர்க!
புயலில் லாமல் வருக!
வயலெல்லாம் தழைக்க மழை தருக!
வெள்ளம் இல்லாது வருக!
வெல்லமாய் நீ வருக!
பிணியகற்றிட வருக!
பிரிந்தோரெல்லாம் இணைந்திட நீ வருக!
தன்னம்பிக்கை தந்திட வருக!
நல்வாழ்வு நல்கிட நீ வருக!
இழந்தோருக்கும்
இயலாதோருக்கும்
இயல்பான வாழ்வு ஏற்படுத்திட நீ வருக
அவரவர் எண்ணங்கள் ஈடேற்றம் பெற்றிட இந்த ஆண்டு இனிமையாக வருக வருக வே
வாழ்க நலமுடன் 🙏 உயர்க வளமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P.S
7558156423
💫💫💫💫💫💫💫💫💫💫