மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள்

ஆறு மாதம் நமது முன்னோர்கள் நம்மை பாதுகாப்பதற்காக நம்மோடு பயணிக்க கூடிய காலங்களாகும் இது தேவர்களுக்கு உறங்கும் காலமாகும் ஆகவே இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு உண்டான மரியாதையை அவர்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை செய்து அவர்களிடம் ஆசி பெறுவது நம் வாழ்வில் மேன்மை அடைவதற்கு ஒரு வழியை வகுத்துக் கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது மேலும் இதுபோல தகவல்களை அறிந்து கொள்ள கீழே இருக்கக்கூடிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம். வீடியோவை பார்த்தோம் பயனடையலாம் பார்க்கக்கூடிய நண்பர்கள் like பண்ணி subscribe பண்ணி share பண்ணி ஆதரவு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

FULL VIDEO:https://youtube.com/shorts/rFkRtX4Ghbg?si=u8doU2A-e-UUKr3u

‌ cell: 90926 87492

7558156423vedda copy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *