வெற்றிலை பிரசன்னம்

ஒரு நபர் நேரில் வரும்போது தனது ஜாதக விபரங்கள் இல்லாவிடினும் அவர்கள் வாங்கிவரக்கூடிய வெற்றிலையை வைத்து அதன் அமைப்பு, அதன் வடிவம்,  வரிசைமுறை, எண்ணிக்கை இதன் உதவியுடன் அவர்களுக்கு எந்த பாவகத்தில் பிரச்சனை என்பதையும் அதற்குண்டான தீர்வு மற்றும் வழிபட்டு தெய்வம் பஞ்சம் பூத அடிப்படையில் நடக்கும் ஹோரை உதவியுடன் தீர்வு வழங்கப்படுகின்றது.