விவாக சக்கரம் பற்றிய……
என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்போம் . அல்லது கேள்வி பட்டு இருப்போம். அதற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம்.
திசை : நான்கு
திக்கு : எட்டு
கோணம் : பதினாறு
இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால் திருமணம் என்ற சுபகாரியம் மூலமாக புதிய ஒரு உறவை ஏற்படுத்தி வம்சவிருத்தி மூலம் நமது சந்ததியை உண்டாக்குகிறோம்.
அப்படி பட்ட குடும்ப வாழ்க்கை முறையில் இந்த பெண் அல்லது இந்த பையன் இந்த குடும்பத்திற்கு வந்த பிறகு தான் நல்ல மாற்றமும் நல்ல ஏற்றமும் ஏற்பட்டு நல்ல சூபிட்சமாக உள்ளார்கள் .
என்று சொல்லி நாம் கேட்டு இருப்போம் அல்லது நாமே சொல்லி இருப்போம் .
ஒரு சிலபேர் வாழ்க்கை ஆரம்பித்தது முதல் அடிதடி / போராட்டம் / சண்டை / வாக்கு வாதம் / விவாகரத்து /பிடிவாதம் என்று பிரிந்தோ அல்லது சகித்து கொண்டு வாழவேண்டிய சூழலில் இருப்பார்கள்.
அதற்கு காரணம் அவர்களுக்கு திருமணம் நடக்கும் போது தசவீத(10 ) பொருத்தம் பார்த்து,
நாள் நட்சத்திரம் என்று பல பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்களும் சரி புரோகிதர்களும் சரி இந்த திக்கை பற்றி மட்டும் பார்ப்பதும் இல்லை அதை சொல்வதும் இல்லை அதை ஒரு சிலரிடம் கேட்கும் போது கூட அவர்களுக்கு அதை பற்றி தெரிவதும் இல்லை
அவர்களுக்கு தெரியாததை கூட ஒப்புக்கொள்வதும் இல்லை அதை தெரிந்து கொள்ள கூட விரும்புவதும் இல்லை ஏன் இவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இனி வரும் தம்பதிகளுக்கு இது உதவும் என்பதால் தான்.
★ விவாகம் : திருமணம்/இணைவு/சேர்தல்
★ விவாகரத்து :
பிரிவு / முறிவு / இழப்பு
★ விவாக சக்கரம்
ஒரு மாட்டு வண்டிக்கு சக்கரம் எப்படி முக்கியமோ
அதுபோல் திருமணம் என்ற பந்தத்திற்கு & உறவிற்கு
{ இருவர் இணைந்த} வாழ்க்கை ஆகிய வண்டிக்கு விவாக சக்கரம் மிக மிக முக்கியமான ஒரு ஆகும்.
1) கிழக்கு
2) தென் கிழக்கு
3) தெற்கு
4) தென் மேற்கு
5) மேற்கு
6) வட மேற்கு
7) வடக்கு
8) வட கிழக்கு ஆகிய இந்த எட்டு திக்கிற்கு அதிபதிகள் மற்றும் அவர்களின் அதிதேவதைகளை கொண்டு தான் இவர்கள் வாழ்க்கை மாற்றமும் ஏற்றமும் அடைவது அல்லது போராட்டமும்
பிரிந்து வாழ்வதும் அமையும் .
அதனால் தான் திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்
இதில் மேலும் தகவலுக்கு அல்லது விளக்கம் தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள். தொடர்பு கொள்ள விவரம் அளிக்கப்படும்
வாழ்க வளமுடன் வாழ்கநலமுடன்
P.S.RAJ, B.LIT,MA- ASTRO
VEDDAMEETHRA jothidam
Cell : 7558156423
Video link : https://youtu.be/NW7eSQVlm3Y